Senthamil.Org

தானது

திருமந்திரம்

தானது கிரீம் கௌவது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெல்லாம்
கானது கன்னி கலந்த பராசக்தி
கேளது வையங் கிளரொளி யானதே
தானது எனத்தொடங்கும் திருமந்திரம்