Senthamil.Org

தானக்

திருமந்திரம்

தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்()கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மைய தாமே
()கடலூழித்
தானக் எனத்தொடங்கும் திருமந்திரம்