Senthamil.Org

தாநந்தி

திருமந்திரம்

தாநந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே
தாநந்தி எனத்தொடங்கும் திருமந்திரம்