Senthamil.Org

தாடந்த

திருமந்திரம்

தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு
வீடந்த மின்றியே யாள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே
தாடந்த எனத்தொடங்கும் திருமந்திரம்