Senthamil.Org

தாங்குமின்

திருமந்திரம்

தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே
தாங்குமின் எனத்தொடங்கும் திருமந்திரம்