Senthamil.Org

தாங்கிய

திருமந்திரம்

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
() கோங்கி வரமுத்தி முந்திய வாறே
() கோண்-கிய வாமுத்தி
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் வானவள்
ஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே
தாங்கிய எனத்தொடங்கும் திருமந்திரம்