Senthamil.Org

தாங்கருந்

திருமந்திரம்

தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர் 
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே
தாங்கருந் எனத்தொடங்கும் திருமந்திரம்