Senthamil.Org

தவிரவைத்

திருமந்திரம்

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான் பிற வித்துயர் தானே
தவிரவைத் எனத்தொடங்கும் திருமந்திரம்