Senthamil.Org

தவம்வேண்டு

திருமந்திரம்

தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே 
----------------
 தவ நிந்தை
தவம்வேண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்