Senthamil.Org

தவமிக்

திருமந்திரம்

தவமிக் கவரே தலையான வேடர்
அவமிக் கவரே யதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே
தவமிக் எனத்தொடங்கும் திருமந்திரம்