Senthamil.Org

தவத்திடை

திருமந்திரம்

தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே
தவத்திடை எனத்தொடங்கும் திருமந்திரம்