Senthamil.Org

தவஞ்செபஞ்க

திருமந்திரம்

தவஞ்செபஞ்க சந்தோடம் ஆத்திகந் தானஞ்க
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே

 ஆதனம்
தவஞ்செபஞ்க எனத்தொடங்கும் திருமந்திரம்