Senthamil.Org

தழைக்கின்ற

திருமந்திரம்

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே
தழைக்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்