Senthamil.Org

தளிர்க்கும்

திருமந்திரம்

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே
தளிர்க்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்