Senthamil.Org

தலைவி

திருமந்திரம்

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே
தலைவி எனத்தொடங்கும் திருமந்திரம்