Senthamil.Org

தலையான

திருமந்திரம்

தலையான நான்கும் தனதுஅரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்
துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே
தலையான எனத்தொடங்கும் திருமந்திரம்