Senthamil.Org

தலைமிசை

திருமந்திரம்

தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே
தலைமிசை எனத்தொடங்கும் திருமந்திரம்