Senthamil.Org

தலைப்பட்ட

திருமந்திரம்

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே
தலைப்பட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்