Senthamil.Org

தலைப்பட்

திருமந்திரம்

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே
தலைப்பட் எனத்தொடங்கும் திருமந்திரம்