Senthamil.Org

தலைஅடி

திருமந்திரம்

தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இருந் தாரே
தலைஅடி எனத்தொடங்கும் திருமந்திரம்