Senthamil.Org

தற்பரம்

திருமந்திரம்

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே
தற்பரம் எனத்தொடங்கும் திருமந்திரம்