Senthamil.Org

தற்கண்ட

திருமந்திரம்

தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅக ராதியே 

 பரலட்சணம்
தற்கண்ட எனத்தொடங்கும் திருமந்திரம்