Senthamil.Org

தரையுற்ற

திருமந்திரம்

தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையும்திக்காமே 

 பிண்டலிங்கம் (உடற் சிவம்)
தரையுற்ற எனத்தொடங்கும் திருமந்திரம்