Senthamil.Org

தருவழி

திருமந்திரம்

தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகும் குணங்களுள் நின்று
கருவழி யாகும் கணக்கை அறுத்துப்

பெருவழி யாக்கும் பேரொளி தானே
தருவழி எனத்தொடங்கும் திருமந்திரம்