Senthamil.Org

தரித்துநின்றானடி

திருமந்திரம்

தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே
தரித்துநின்றானடி எனத்தொடங்கும் திருமந்திரம்