Senthamil.Org

தரித்திருந்

திருமந்திரம்

தரித்திருந் தாள்அவள் தண்ணொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே
தரித்திருந் எனத்தொடங்கும் திருமந்திரம்