Senthamil.Org

தராதல

திருமந்திரம்

தராதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமசி வாயந்
தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்
தராதல யோகம் தயாவாசி யாமே
தராதல எனத்தொடங்கும் திருமந்திரம்