Senthamil.Org

தரணி

திருமந்திரம்

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே
தரணி எனத்தொடங்கும் திருமந்திரம்