Senthamil.Org

தன்வழி

திருமந்திரம்

தன்வழி யாகத் தழைத்திடு ஞ்யனமுந்
தன்வழி () யாகத் தழைத்திடும் வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றானே
() மீதாகத்

பிராத்தி
தன்வழி எனத்தொடங்கும் திருமந்திரம்