Senthamil.Org

தன்வலி

திருமந்திரம்

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்
தன்வலி யாலே தடம்கட லாமே
தன்வலி எனத்தொடங்கும் திருமந்திரம்