Senthamil.Org

தன்மைவல்

திருமந்திரம்

தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே
தன்மைவல் எனத்தொடங்கும் திருமந்திரம்