Senthamil.Org

தன்மேனி

திருமந்திரம்

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய்
தன்மேனி தானாகும் தற்பரம் தானே
தன்மேனி எனத்தொடங்கும் திருமந்திரம்