Senthamil.Org

தன்மனை

திருமந்திரம்

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே
தன்மனை எனத்தொடங்கும் திருமந்திரம்