Senthamil.Org

தன்பால்

திருமந்திரம்

தன்பால் உலகுந் தனக்கரு காவதும்
அன்பா லெனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே
தன்பால் எனத்தொடங்கும் திருமந்திரம்