Senthamil.Org

தன்னைப்

திருமந்திரம்

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே
தன்னைப் எனத்தொடங்கும் திருமந்திரம்