Senthamil.Org

தன்னுளும்

திருமந்திரம்

தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு
என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே
தன்னுளும் எனத்தொடங்கும் திருமந்திரம்