Senthamil.Org

தன்னினில்

திருமந்திரம்

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே
தன்னினில் எனத்தொடங்கும் திருமந்திரம்