Senthamil.Org

தன்னது

திருமந்திரம்

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே
தன்னது எனத்தொடங்கும் திருமந்திரம்