Senthamil.Org

தன்தெரியாத

திருமந்திரம்

தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்
சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்
மற்றது உண்டிக் கனவுநன வாதலே
தன்தெரியாத எனத்தொடங்கும் திருமந்திரம்