Senthamil.Org

தனே

திருமந்திரம்

தனே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலய மாகுமே
தனே எனத்தொடங்கும் திருமந்திரம்