Senthamil.Org

தனிநா

திருமந்திரம்

தனிநா யகன்த னோடுஎன்நெஞ்சம் நாடி

இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் நினைவதென் காரணம் அம்மையே
தனிநா எனத்தொடங்கும் திருமந்திரம்