Senthamil.Org

தனிச்சுடர்

திருமந்திரம்

தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே
தனிச்சுடர் எனத்தொடங்கும் திருமந்திரம்