Senthamil.Org

தனமது

திருமந்திரம்

தனமது வாகிய தையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கிலோர் ஆண்டில்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்திய தாமே
தனமது எனத்தொடங்கும் திருமந்திரம்