Senthamil.Org

தந்தைபி

திருமந்திரம்

தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே
தந்தைபி எனத்தொடங்கும் திருமந்திரம்