Senthamil.Org

தத்தம்சமயத்

திருமந்திரம்

தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே 

 வானச் சிறப்பு
தத்தம்சமயத் எனத்தொடங்கும் திருமந்திரம்