Senthamil.Org

தண்மதி

திருமந்திரம்

தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே
தண்மதி எனத்தொடங்கும் திருமந்திரம்