Senthamil.Org

தண்டுடன்

திருமந்திரம்

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று () மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே
() மகிழ்ந்துடன்
தண்டுடன் எனத்தொடங்கும் திருமந்திரம்