Senthamil.Org

தண்டுஅறு

திருமந்திரம்

தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று
எண்திசை நந்தி எடுத்துரைத் தானே
தண்டுஅறு எனத்தொடங்கும் திருமந்திரம்