Senthamil.Org

தண்கடல்

திருமந்திரம்

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே
தண்கடல் எனத்தொடங்கும் திருமந்திரம்