Senthamil.Org

தட்டான்

திருமந்திரம்

தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே
தட்டான் எனத்தொடங்கும் திருமந்திரம்